நீங்கள் தேடியது "Cooperative Bank in Rasipuram"
17 Sept 2018 1:45 PM IST
கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம், பணம் தப்பியது
ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது.
