நீங்கள் தேடியது "controversial speech by the leader of the sri ram sena organization"

பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும் - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு
18 Oct 2021 6:28 PM IST

"பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும்" - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.