நீங்கள் தேடியது "consuming illicit liquor"

கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு... மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
30 May 2021 10:03 AM GMT

கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு... மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்தனர். இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது