நீங்கள் தேடியது "congress voting percentage"

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு
25 May 2019 10:43 AM GMT

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.