நீங்கள் தேடியது "congress meet"

டிச.16-ல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் : முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
14 Dec 2019 4:20 AM IST

டிச.16-ல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் : முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, கேரளாவில் வரும் 16ஆம் தேதி ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.