நீங்கள் தேடியது "Congress Leader KSAzhagiri criticise BJP Party"

பொருளாதார நெருக்கடியை மறுக்கும் பா.ஜ.க - கே.எஸ்.அழகிரி
26 Aug 2019 9:37 AM GMT

"பொருளாதார நெருக்கடியை மறுக்கும் பா.ஜ.க" - கே.எஸ்.அழகிரி

பொருளாதார நெருக்கடியை ஏற்க மறுக்கும் பா.ஜ.க அரசு, அதை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.