நீங்கள் தேடியது "Congress Election Manifesto Highlights"

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஜி.கே.வாசன்
9 April 2019 7:06 AM GMT

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு" - ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.