நீங்கள் தேடியது "Confident"
30 Sept 2018 2:26 PM IST
மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 Aug 2018 10:36 PM IST
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் - டி.டி.வி. தினகரன்
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20 Aug 2018 9:03 PM IST
"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 Aug 2018 8:09 AM IST
"நீண்ட ஆயுளோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?" - மாநகர காவல் ஆணையர் அறிவுரை
நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால் நடைபயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.



