நீங்கள் தேடியது "Commission for Protection of Child Rights"

சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
20 July 2018 5:58 AM GMT

சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொண்ட குற்றவாளிகள் இதில் துணிந்து ஈடுபட்டதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.