நீங்கள் தேடியது "College Cultural Festivals"

கல்லூரி மாணவர்களுக்கான கலை திருவிழா - பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்திய மாணவர்கள்
10 Feb 2020 5:16 AM IST

கல்லூரி மாணவர்களுக்கான கலை திருவிழா - பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்திய மாணவர்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில், கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா நடைபெற்றது.