நீங்கள் தேடியது "coimbatore old money recover"

வடவள்ளி மர்ம பங்களா தொடர்பான வழக்கு - பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்
29 Feb 2020 5:23 PM IST

வடவள்ளி மர்ம பங்களா தொடர்பான வழக்கு - பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

கோவை வடவள்ளியில் மர்ம பங்களா தொடர்பான வழக்கில் தொடர்புடைய ஷேக் வீட்டில் இருந்து பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.