நீங்கள் தேடியது "Coimbatore drinking water problem"
29 May 2019 8:24 AM IST
தொடர்ந்து குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
27 May 2019 4:18 PM IST
கோவை - கேரளா சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

