நீங்கள் தேடியது "CM Relief Fund"
27 Nov 2018 7:57 PM IST
கஜா புயல் : முதல்வரிடம் குவிகிறது, நிவாரண நிதி
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அதிமுக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.
