நீங்கள் தேடியது "cm meets banwarilal purohita"

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
8 Sept 2020 5:46 PM IST

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கமளித்தார்.