நீங்கள் தேடியது "cm meeting with mp kp"
13 Jun 2020 9:23 AM IST
முதலமைச்சருடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு - முதல்வரை பாராட்டிய கே.பி.ராமலிங்கம்
சேலத்தில், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
