நீங்கள் தேடியது "CM Edappai palanisamy"

மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்
27 Oct 2018 2:06 PM IST

மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
14 Sept 2018 4:23 PM IST

தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க உடனே வழி வகை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.