நீங்கள் தேடியது "clash breaks out between 2 groups"

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு
14 Nov 2020 11:33 AM GMT

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு

இலங்கையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதில், 2 பேர் உயிரிழந்தனர்.