நீங்கள் தேடியது "Childrens Day Special"
14 Nov 2018 7:56 PM IST
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் : பள்ளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் இலவச விமான பயணம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 48 அரசு பள்ளி மாணவர்கள், சென்னைமீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டர்.
