நீங்கள் தேடியது "Child rape case.Sexual Harassment"

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐ விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு...
20 Sept 2018 12:04 PM IST

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐ விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு...

அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு :17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
13 Sept 2018 9:32 AM IST

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு :17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில், புதிய சட்டப் பிரிவின் கீழ்17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.