நீங்கள் தேடியது "child pregnant"

பெண் குழந்தைக்கு  தாயான 16 வயது சிறுமி : அத்தை மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
16 Oct 2019 9:00 AM IST

பெண் குழந்தைக்கு தாயான 16 வயது சிறுமி : அத்தை மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.