நீங்கள் தேடியது "Chief Information Commissioner"

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவி : ஆக.13ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...
23 July 2019 3:34 AM GMT

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவி : ஆக.13ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.