நீங்கள் தேடியது "chidambaram police viral"
20 Sept 2019 8:55 AM IST
வடமாநில இளைஞர்கள் மீது வீடு தேடி வந்து அபராதம் விதித்த போலீசார் - சமூக வலை தளத்தில் பரவும் வீடியோ
சிதம்பரம் முத்தையா நகரில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் வடமாநில இளைஞர்கள் மீது வீடு தேடி சென்று அபராதம் விதிக்கும் போலீசார் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
