நீங்கள் தேடியது "Chidambaram INX Media Case"
1 Oct 2019 3:27 AM IST
ப.சிதம்பரத்தின் ஜாமீன்மனு மீண்டும் தள்ளுபடி
ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை,டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
