நீங்கள் தேடியது "chess hunting"

பிரபல நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ் கைது.. சதுரங்க வேட்டை பட பாணியில், மோசடி
18 March 2021 5:03 PM IST

பிரபல நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ் கைது.. சதுரங்க வேட்டை பட பாணியில், மோசடி

சதுரங்க வேட்டை பட பாணியில் அரிய வகை இரிடியம், என கூறி, சுமார் 26 கோடி ரூபாய் மோசடி செய்த, நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான, அம்ரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்