நீங்கள் தேடியது "cheppakam"

காவலன் செயலி - சேப்பாக்கம் மைதானத்தில் விழிப்புணர்வு - கிரிக்கெட் சங்கத்திற்கு தமிழக காவல்துறை நன்றி
16 Dec 2019 8:52 AM IST

"காவலன்" செயலி - சேப்பாக்கம் மைதானத்தில் விழிப்புணர்வு - கிரிக்கெட் சங்கத்திற்கு தமிழக காவல்துறை நன்றி

பெண்களுக்கெதிரான குற்ற சம்பவங்களை தடுத்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "காவலன்" செயலி குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.