நீங்கள் தேடியது "chennai transportation employees"

போக்குவரத்து ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை - முன்னர் அளிக்கப்பட்ட விடுப்பும் வார விடுமுறையும் ரத்து
22 Dec 2019 10:07 AM IST

போக்குவரத்து ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை - முன்னர் அளிக்கப்பட்ட விடுப்பும் வார விடுமுறையும் ரத்து

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, நாளை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.