நீங்கள் தேடியது "Chennai to Salem High way"

திருவண்ணாமலையில் யோகேந்திர யாதவ் கைது..!
8 Sep 2018 2:10 PM GMT

திருவண்ணாமலையில் யோகேந்திர யாதவ் கைது..!

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை கருத்து கேட்க வந்த சுவராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவை திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.