நீங்கள் தேடியது "Chennai Poror"

மனிதம் என்ற தலைப்பில் விதைப்பந்துகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
15 Nov 2019 2:12 AM GMT

'மனிதம் என்ற தலைப்பில்' விதைப்பந்துகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மனிதம் என்ற எழுத்தின் வடிவில் அமர்ந்தவாறு 40 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.