நீங்கள் தேடியது "Chennai Police Announced"
29 March 2020 6:29 PM IST
"அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம்" - சென்னை காவல் துறை
சென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.
