நீங்கள் தேடியது "Chennai meteorological centre"

பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
19 July 2020 10:12 AM GMT

"பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.