நீங்கள் தேடியது "chennai met announce rains"
13 July 2020 7:56 PM IST
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
