நீங்கள் தேடியது "Chennai Kasimedu Whale"

காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் : ஆர்வமுடன் பார்வையிட்டு வரும் பொதுமக்கள்
27 July 2019 6:20 AM GMT

காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் : ஆர்வமுடன் பார்வையிட்டு வரும் பொதுமக்கள்

சென்னை காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.