நீங்கள் தேடியது "chennai iit suicide case"

தற்கொலையில் மேலும் 7 மாணவர்களுக்கு தொடர்பு - பாத்திமா தந்தை குற்றச்சாட்டு
6 Dec 2019 9:56 AM IST

"தற்கொலையில் மேலும் 7 மாணவர்களுக்கு தொடர்பு" - பாத்திமா தந்தை குற்றச்சாட்டு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.

தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
30 Nov 2019 1:11 AM IST

தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.