நீங்கள் தேடியது "chennai face book fraud"
13 Sept 2020 7:03 PM IST
காவல் உயர் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் - மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
காவல்துறை அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் மோசடி செய்ய முயன்ற கும்பல், இப்போது சென்னை காவல் ஆணையரின் பெயரிலும் போலி கணக்கை துவக்கி கைவரிசை காட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
