நீங்கள் தேடியது "Chennai Coorporation"

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
26 Feb 2020 11:41 AM GMT

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - "மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்"

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.