நீங்கள் தேடியது "Chennai Breaking News"

லாரி என்ஜின் பழுது - சென்னையில் நடு சாலையில் ரூ 2,000 கோடி
25 Oct 2018 6:50 PM GMT

லாரி என்ஜின் பழுது - சென்னையில் நடு சாலையில் ரூ 2,000 கோடி

சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பழுது காரணமாக நள்ளிரவில் சாலையில் ஒருமணி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.