நீங்கள் தேடியது "Chengalpattu Police Vehicle Checking"
17 Dec 2019 10:22 AM GMT
இளைஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் - வாகன சோதனையின் பொது போலீசார் அத்துமீறல்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.