நீங்கள் தேடியது "Chengalpat District"

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 167 அதிகாரிகள் நியமனம்
22 Nov 2019 9:09 AM GMT

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 167 அதிகாரிகள் நியமனம்

புதியதாக உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருவாய்த்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 167 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.