நீங்கள் தேடியது "Change Lok Sabha dates"
2 May 2019 12:50 PM IST
வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.