நீங்கள் தேடியது "Chandra Sekar Speech"

தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல - நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம்
2 April 2019 2:15 AM GMT

தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல - நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம்

மாற்றுக்கட்சி வேட்பாளரை போல் தூத்துக்குடி மண்ணுக்கு கனிமொழி புதியவர் அல்ல என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.