நீங்கள் தேடியது "chain thief"

பைக்கில் பறந்த செயின் திருடன்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
11 April 2021 10:49 AM IST

பைக்கில் பறந்த செயின் திருடன்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருவண்ணாமலையில், சாலையில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.