நீங்கள் தேடியது "Central State governments"

கள்ள உறவுகள் அதிகரிக்க எது காரணம்?
7 March 2019 1:12 AM IST

கள்ள உறவுகள் அதிகரிக்க எது காரணம்?

கள்ளக் காதல் சம்பவங்கள், அதன் காரணமாக அதிகரிக்கும் குற்றங்கள் குறித்து சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஜூன் 21-க்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.