நீங்கள் தேடியது "CCTV report"

குடிபோதையில் காருக்கு தீ வைத்த நபர் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
22 Sept 2018 1:29 PM IST

குடிபோதையில் காருக்கு தீ வைத்த நபர் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் நள்ளிரவில் காருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.