நீங்கள் தேடியது "Cauvery Success Meet"

1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும் - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு
19 Jun 2018 1:52 AM GMT

"1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும்" - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் செய்த சதி முறியடிக்கப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்