நீங்கள் தேடியது "Caste variation in IIT"

சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
15 Dec 2018 12:14 PM GMT

சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை ஐ. ஐ. டி உணவகத்தில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என தனித் தனிநுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.