நீங்கள் தேடியது "cash distribution in thoothukudi"
22 Dec 2019 8:16 AM IST
தூத்துக்குடி: பண விநியோகம் - ஆட்சியர் எச்சரிக்கை
உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
