நீங்கள் தேடியது "Case filed against Rajinikanth"
13 Jun 2018 5:26 PM IST
ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
