நீங்கள் தேடியது "by sunnath jamth"

500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய சுன்னத் ஜமாத்
23 April 2020 9:47 AM IST

500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய சுன்னத் ஜமாத்

அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது.