நீங்கள் தேடியது "By Election Date"
18 Oct 2019 3:35 PM IST
நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை
நாங்குநேரி இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
14 Oct 2019 2:57 PM IST
"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு
வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
6 Oct 2019 1:07 PM IST
"துன்பத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார் ஸ்டாலின்" என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
29 Sept 2019 5:12 PM IST
காமராஜ் நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற வாய்ப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
3 Nov 2018 10:33 PM IST
கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)
கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக ?
3 Nov 2018 1:41 PM IST
இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா? - அமைச்சர் தங்கமணி பதில்
மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல், தள்ளி வைக்கப்பட்டது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

