நீங்கள் தேடியது "bus stand missing"

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்
15 Dec 2019 9:57 AM IST

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.